الكتاب المقدس (Van Dyke)

Tamil

1 Chronicles

1

1آدم شيث انوش
1ஆதாம், சேத், ஏனோஸ்,
2قينان مهللئيل يارد
2கேனான், மகலாலெயேல், யாரேத்,
3اخنوخ متوشالح لامك
3ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
4نوح سام حام يافث
4நோவா, சேம், காம், யாப்பேத்,
5بنو يافث جومر وماجوج وماداي وياوان وتوبال وماشك وتيراس.
5யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
6وبنو جومر أشكناز وريفاث وتوجرمة.
6கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
7وبنو ياوان اليشة وترشيشة وكتيم ودودانيم.
7யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
8بنو حام كوش ومصرايم وفوط وكنعان.
8காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
9وبنو كوش سبا وحويلة وسبتا ورعما وسبتكا. وبنو رعما شبا وددان.
9கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
10وكوش ولد نمرود الذي ابتدأ يكون جبارا في الارض.
10கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
11ومصرايم ولد لوديم وعناميم ولهابيم ونفتوحيم
11மிஸ்ராயிம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
12وفتروسيم وكسلوحيم الذين خرج منهم فلشتيم وكفتوريم.
12பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
13وكنعان ولد صيدون بكره وحثّا
13கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
14واليبوسي والاموري والجرجاشي
14எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
15والحوّي والعرقيّ والسيني
15ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும்,
16والاروادي والصماريّ والحماثيّ
16அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
17بنو سام عيلام واشور وارفكشاد ولود وارام وعوص وحول وجاثر وماشك.
17சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.
18وارفكشاد ولد شالح وشالح ولد عابر.
18அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
19ولعابر ولد ابنان اسم الواحد فالج لان في ايامه قسمت الارض. واسم اخيه يقطان.
19ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.
20ويقطان ولد الموداد وشالف وحضرموت ويارح
20யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,
21وهدورام وأوزال ودقلة
21அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
22وعيبال وأبيمايل وشبا
22ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
23وأوفير وحويلة ويوباب. كل هؤلاء بنو يقطان
23ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.
24سام ارفكشاد شالح
24சேம், அர்பக்சாத், சாலா,
25عابر فالج رعو
25ஏபேர், பேலேகு, ரெகூ,
26سروج ناحور تارح
26செரூகு, நாகோர், தேராகு,
27ابرام وهو ابراهيم.
27ஆபிராமாகிய ஆபிரகாம்.
28ابنا ابراهيم اسحق واسماعيل.
28ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
29هذه مواليدهم. بكر اسماعيل نبايوت وقيدار وأدبئيل ومبسام
29இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,
30ومشماع ودومة ومسّا وحدد وتيما
30மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,
31ويطور ونافيش وقدمة. هؤلاء هم بنو اسماعيل
31யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.
32واما بنو قطورة سرية ابراهيم فانها ولدت زمران ويقشان ومدان ومديان ويشباق وشوحا. وابنا يقشان شبا وددان.
32ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.
33وبنو مديان عيفة وعفر وحنوك وابيداع وألدعة. فكل هؤلاء بنو قطورة.
33மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.
34وولد ابراهيم اسحق وابنا اسحق عيسو واسرائيل
34ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
35بنو عيسو اليفاز ورعوئيل ويعوش ويعلام وقورح.
35ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
36بنو اليفاز تيمان واومار وصفي وجعثام وقناز وتمناع وعماليق.
36எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
37بنو رعوئيل نحث وزارح وشمّة ومزّة.
37ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
38وبنو سعير لوطان وشوبال وصبعون وعنى ودبشون وإيصر وديشان.
38சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.
39وابنا لوطان حوري وهومام. واخت لوطان تمناع
39லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
40بنو شوبال عليان ومناحة وعيبال وشفي واونام. وابنا صبعون أيّة وعنى.
40சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.
41ابن عنى ديشون وبنو ديشون حمران وأشبان ويثران وكران.
41ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
42بنو إيصر بلهان وزعوان ويعقان. وابنا ديشان عوص واران
42ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
43هؤلاء هم الملوك الذين ملكوا في ارض ادوم قبلما ملك ملك لبني اسرائيل. بالع بن بعور. واسم مدينته دنهابة.
43இஸ்ரவேல் புத்திரரை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்களானவர்கள்: பேயோரின் குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.
44ومات بالع فملك مكانه يوباب بن زارح من بصرة.
44பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
45ومات يوباب فملك مكانه حوشام من ارض التيماني.
45யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
46ومات حوشام فملك مكانه هدد بن بدد الذي كسّر مديان في بلاد موآب واسم مدينته عويت
46ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.
47ومات هدد فملك مكانه سملة من مسريقة.
47ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
48ومات سملة فملك مكانه شاول من رحوبوت النهر.
48சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
49ومات شاول فملك مكانه بعل حانان بن عكبور.
49சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.
50ومات بعل حانان فملك مكانه هدد واسم مدينته فاعي واسم امرأته مهيطبئيل بنت مطرد بنت ماء الذهب.
50பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்; இவன் பட்டணத்தின் பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.
51ومات هدد فكانت امراء ادوم امير تمناع امير علوة امير يتيت
51ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
52امير اهوليبامة امير ايلة امير فينون
52அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
53امير قناز امير تيمان امير مبصار
53கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
54امير مجديئيل امير عيرام. هؤلاء امراء ادوم
54மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.